உள்ள போட்டது வெளிய தெரியுது!...பெட்ரூமில் ஜாலி பண்ணும் சிருஷ்டி டாங்கே...
திரைப்படம் மற்றும் மாடலிங் துறையில் வாய்ப்புகளுக்காக நடிகைகள் விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருந்தாலும் ஜி.வி.பிரகாஷ் நடித்த டார்லிங் படத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் சிருஷ்டி டாங்கே.
இதையும் படிங்க: ஐயோ இது அன்லிமிட்டேட் அழகு!…வாரி இறைக்கும் நடிகை சினேகா…
அதன்பின் மேகா, ராஜாவுக்கு செக், பொட்டு உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமில்லாமல் சில மலையாள, தெலுங்கு படங்களிலும் நடித்தார்.
இதையும் படிங்க: இருட்டு அறையில் முரட்டு கிளாமர்!.. அரைகுறை உடையில் சூடேத்தும் பேச்சுலர் பட நடிகை…
பல படங்களில் நடித்தும் இவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. மாடலிங் துறையிலும் ஆர்வமுள்ள சிருஷ்டி டாங்கே சமீபகாலமாக கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இங்கே பகிரப்பட்டுள்ளது.