Categories: Entertainment News

குட்டி பாப்பா டிரெஸ் உனக்கு செட் ஆகுமா!…தூக்கலான கவர்ச்சியில் சிருஷ்டி டாங்கே….

தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் சிருஷ்டி டாங்கே. மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார்.

srusti dange.jpg2

அதன்பின் ஜி.வி.பிரகாஷ் நடித்த டார்லிங் திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார். ஒரு சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

 

மேகா, தர்மதுரை, சரவணன் இருக்க பயமேன், ராஜாவுக்கு செக், பொட்டு, சத்ரு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஆனாலும், சரியான வாய்ப்புகள் அவருக்கு அமையவில்லை.

எனவே, கவர்ச்சியான உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், ஜிம் உடையில் செல்பி எடுக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

Published by
சிவா