More
Categories: Entertainment News

லெக் பீஸ் சும்மா அதிருது!.. அரை டவுசரில் அம்சமா காட்டும் சிருஷ்டி டாங்கே…

துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின் கதாநாயகியாக மாறியவர் சிருஷ்டி டாங்கே. இயக்குனர் மிஷ்கின் இவரை தனது யுத்தம் செய் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் அறிமுகம் செய்தார். அதன்பின் ஜி.வி.பிரகாஷ் நடித்த டார்லிங் படத்தில் நடித்தார்.

Advertising
Advertising

பல படங்களில் நடித்தாலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு இவரை தேடிவரவில்லை. எனவே, அரைகுறை உடைகளில் உடல் அங்கங்களை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், அரை டவுசர் அணிந்து தொடையை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

surushti

Published by
சிவா

Recent Posts