Connect with us

தாறுமாறு தக்காளி சோறு!…அதிர வைக்கும் பிரபல நடிகையின் ஹாட் புகைப்படங்கள்….

srusti

Cinema News

தாறுமாறு தக்காளி சோறு!…அதிர வைக்கும் பிரபல நடிகையின் ஹாட் புகைப்படங்கள்….

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம்‘டார்லிங்’. இப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே.

srushti dange

அதன்பின் யுத்தம் செய், மேகா, சரவணன் இருக்க பயமேன், தர்மதுரை, பொட்டு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும், சேரன் நடிப்பில் உருவான ‘ராஜாவுக்கு செக்’ திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.மேலும், சில தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.

srushti dange

ஆனாலும், அவர் எதிர்பார்த்தது போல் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, தொடர்ந்து கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வாய்ப்புகள் தேடி வருகிறார்.

srushti dange

இந்நிலையில், சமீபத்தில் கொஞ்சம் ஹாட்டான உடையில் நடத்தப்பட்ட போட்டோஷூட் தொடர்பான புகைப்படங்களை அவர் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

srushti dange

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top