சிம்பிளான உடையில் செம கிளாமர் காட்டிய நடிகை சிருஷ்டி டாங்கே!
அழகிய பப்ளி நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சிருஷ்டி டாங்கே. இவர் தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த மேகா திரைப்படத்தில் முன்னணிப் பாத்திரத்தில் நடித்து நன்கு அறியப்பட்டார். அதையடுத்து டார்லிங், எனக்குள் ஒருவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிகை அர்ஜுன் தொகுத்து வழங்கும் சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பின்னர் வெளியேறினார். அதையடுத்து தொடர்ந்து படங்களில் கவனத்தை செலுத்தி வரும் ஸ்ருஷ்டி டாங்கே திடீரென எப்போதும் இல்லாத அளவிற்கு கிளாமர் வெளிப்படுத்தி வருகிறார்.
இதையும் படியுங்கள்: மூடி மறைத்தாலும் மூச்சு முட்டுது…. கவர்ச்சி ரெட் லார்ட் போட்ட கிரண் ரதோட்!

அந்தவகையில் தற்போது சிம்பிளான உடையணிந்து படு கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளை கவர்ந்திழுத்துள்ளார். அம்மணியின் அப்பட்டமான கவர்ச்சியை கண்டு மொத்த ரசிகர்கள் கூட்டமும் ரசனையில் மூழ்கி இஷ்டத்துக்கும் ரசித்துத்தள்ளியுள்ளனர். காட்டுனது தான் காட்டுனீங்க கை வச்சு மறைக்காமல் இருந்திருக்கலாம்ல….
