சைனிங் உடம்பு சும்மா ஜிவ்வுன்னு ஏறுது!.. கிறுகிறுக்க வைக்கும் சிருஷ்டி டாங்கே...
தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் சிருஷ்டி டாங்கே. தமிழில் துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.
ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்த டார்லிங் அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. கத்துக்குட்டி, வில் அம்பு, ஜித்தன் 2, தர்மதுரை, பொட்டு, சத்ரு உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
ஆனால், முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கவே இல்லை. சர்வைவர் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
இதையும் படிங்க: கட்டையிலும் இது செமகட்ட!.. புடவையில் கட்டழகை காட்டும் ரேஷ்மா…
மேலும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஒருபக்கம், ரசிகர்களை கவர்வதர்காக கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், சுடிதாரில் கட்டழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.