அங்க கொஞ்சம் மூடு செல்லம்!...மாராப்பை விலக்கி காட்டும் சிருஷ்டி டாங்கே!...
by சிவா |
X
இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘டார்லிங்’ படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே. அதன்பின் யுத்தம் செய், மேகா, தர்மதுரை, சரவணன் இருக்க பயமேன், ராஜாவுக்கு செக் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ஆனாலும், அவர் எதிர்பார்த்தது போல் வாய்ப்பு கிடைக்கவில்லை.
எனவே, தொடர்ந்து கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வாய்ப்புகள் தேடி வருகிறார்.
இதையும் படிங்க: உன் லெக் பீஸ் பார்த்து சொக்கிப்போயிட்டோம்!…பீச்சில் விருந்து வைக்கும் வேதிகா….
இந்நிலையில், புடவை கட்டி மாராப்பை விலக்கி கொஞ்சம் செக்ஸியாக போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.
Next Story