More
Categories: Entertainment News

வெறியேத்தும் உடம்பை வெறிக்க வெறிக்க பார்க்கும் புள்ளிங்கோ…சிருஷ்டியின் ஹாட் கிளிக்ஸ்…

தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் சிருஷ்டி டாங்கே. மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார்.

Advertising
Advertising

அதன்பின் ஜி.வி.பிரகாஷ் நடித்த டார்லிங் திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார். ஒரு சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

மேகா, தர்மதுரை, சரவணன் இருக்க பயமேன், ராஜாவுக்கு செக், பொட்டு, சத்ரு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஆனாலும், சரியான வாய்ப்புகள் அவருக்கு அமையவில்லை.

இதையும் படிங்க: வெற்றிமாறனால் நாட்டுக்கு ஆபத்து… நீங்கள் என்ன மனநோயாளியா??… கொந்தளித்த விஜய் பட இயக்குனர்…

எனவே, கவர்ச்சியான உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், பளபள உடம்பை பளிச்சின்னு காட்டி புடவையில் போஸ் கொடுத்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts