மேல ஏறிடுச்சி படவை!.. மாராப்பையும் விலக்கி அழகை காட்டும் மடோனா சிருஷ்டி டாங்கே!..

Published on: May 25, 2024
---Advertisement---

மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் திரைப்படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்து கோலிவுட்டில் களம் இறங்கியவர் சிருஷ்டி டாங்கே. ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்த டார்லிங் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேகா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

srushti

இந்த படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களுக்கு பிடித்திருந்தது. அதன்பின் எனக்குள் ஒருவன், கத்துக்குட்டி, வில் அம்பு, ஜித்தன் 2, முப்பரிமாணம், சத்ரு, பொட்டு உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்திருந்த சந்திரமுகி 2 படத்திலும் நடித்திருந்தார்.

srushti

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆக்சன் கிங் அர்ஜூன் நடத்திய சர்வைவர் டிவி நிகழ்ச்சியிலும் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டார். மேலும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். கோலிவுட்டில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என போராடி வருகிறார்.

srushti

அதற்காக சமீபகாலமாக கிளாமரான உடைகளை அணிந்து கிளுகிளுப்பு காட்டி சோசியல் நெட்வொர்க்கில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதன் மூலம் தனக்கு வாய்ப்பு வரும் என நம்பி காத்திருக்கிறார்.

srushti

இந்நிலையில், வழக்கமாக மாடர்ன் உடைகளில் போஸ் கொடுக்கும் சிருஷ்டி திடீரென புடவை அணிந்து அலங்கோலமாக காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.

srushti

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.