Connect with us
srushti

Entertainment News

செம ஹாட்டா இருக்கு செல்லம்!…லெக் பீஸ் காட்டி சூடேத்தும் சிருஷ்டி டாங்கே…

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘யுத்தம் செய்’ படத்தில் ஒரு சிறிய வேடத்தில்நடித்தவர் சிருஷ்டி டாங்கே.

srushti

ஜி.வி. பிரகாஷ் நடித்த ‘டார்லிங்’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும், மேகா, தர்மதுரை, சரவணன் இருக்க பயமேன், ராஜாவுக்கு செக், பொட்டு, சத்ரு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

madona

தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ஆனாலும், அவர் எதிர்பார்த்தது போல் வாய்ப்பு கிடைக்கவில்லை.

srushti

எனவே, தொடர்ந்து கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வாய்ப்புகள் தேடி வருகிறார்.

srushti

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் தொடையை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

srusht

 

google news
Continue Reading

More in Entertainment News

To Top