Connect with us
saravana store

உனக்கு அதுதான் ஹைலைட்!… இடுப்பை காட்டி இம்சை செய்யும் இளம் நடிகை….

Entertainment News

உனக்கு அதுதான் ஹைலைட்!… இடுப்பை காட்டி இம்சை செய்யும் இளம் நடிகை….

தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்தவர் சுபிக்‌ஷா கிருஷ்ணன். பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘அன்னக்கொடி’ படத்தில் அறிமுகமானார்.

subiksha

நடிகர் பரத் நடித்த ‘குடகு’ படத்தில் நடித்தார். இப்படத்தை விஜய் மில்டன் இயக்கியிருந்தார். அதன்பின் நேத்ரா, கோலி சோடா 2, வேட்டை நாய் உள்ளிட்ட படங்களிலும் சுபிக்‌ஷா நடித்தார்.

subiksha

டீசண்டாக மட்டுமே நடித்தால் வாய்ப்பு கிடைக்காது என்பதை புரிந்து கொண்ட சுபிக்‌ஷா மற்ற நடிகைகளை போல கிளாமரான உடைகளை அணிந்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

subiksha

இந்நிலையில், சேலை கட்டி இடுப்பு மற்றும் தொப்புளை கட்டி போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

subiksha

Continue Reading
To Top