ப்ப்பா!..நம்ம மனசு நம்மகிட்ட இல்ல!...குளோசப்ல கும்முன்னு காட்டும் சுபிக்‌ஷா...

by சிவா |
ப்ப்பா!..நம்ம மனசு நம்மகிட்ட இல்ல!...குளோசப்ல கும்முன்னு காட்டும் சுபிக்‌ஷா...
X

தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்தவர் சுபிக்‌ஷா கிருஷ்ணன். பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘அன்னக்கொடி’ படத்தில் அறிமுகமானார்.

subiksa

நடிகர் பரத் நடித்த ‘குடகு’ படத்தில் நடித்தார். இப்படத்தை விஜய் மில்டன் இயக்கியிருந்தார். அதன்பின் நேத்ரா, கோலி சோடா 2, வேட்டை நாய் உள்ளிட்ட படங்களிலும் சுபிக்‌ஷா நடித்தார்.

subiksa

டீசண்டாக மட்டுமே நடித்தால் வாய்ப்பு கிடைக்காது என்பதை புரிந்து கொண்ட சுபிக்‌ஷா மற்ற நடிகைகளை போல கிளாமரான உடைகளை அணிந்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

subiksa

இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டும் உடையை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

subiksa

Next Story