More
Categories: Entertainment News

நனஞ்சி போன சட்டையில நச்சின்னு இருக்கு!…உள்ளதை அப்படியே காட்டும் சுனைனா…..

நடிகர் நகுல் ஹீரோவாக நடித்த ‘காதலில் விழுந்தேன்’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சுனைனா.. முதல் படமே செம ஹிட் அடிக்க அவருக்கு வாய்ப்புகள் மளமளமென குவிந்தது.

Advertising
Advertising

அதன்பின் பல திரைப்படங்களில் நடித்தார். அதில் மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை ஆகிய திரைப்படங்களில் அவருக்கு கிடைத்த கதாபாத்திரங்கள் பேசும்படி அமைந்தது.

எனவே தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வந்தார். யோகிபாபுவுடன் இணைந்து அவர் நடித்த ‘டிரிப்’ திரைப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் அவர் நடித்துள்ளார்.ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கடற்கரையில் தண்ணீரில் நனைந்த சட்டையுடன் அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

Published by
சிவா

Recent Posts