மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பிறந்தவர் சுனைனா. சுனைனா எல்லா என்பது இவரின் முழுப்பெயர். தமிழில் நகுல் ஹீரோவாக அறிமுகமான காதலில் விழுந்தேன் படத்தில் இவர் அறிமுகமானார்.

இப்படத்தில் இடம் பெற்ற நாக்க மூக்க பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. முதல் திரைப்படமே மெகா ஹிட் என்பதால் சுனைனாவுக்கு வாய்ப்புகள் தேடி வந்தது.

15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 4 வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார். நடிகை மற்றும் மாடலாக வலம் வரும் சுனைனா சமீபகாலமாக தன்னுடையை அசத்தலான புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.
இதையும் படிங்க: இப்படி காட்டியே கவுத்துப்புட்ட!..இடுப்பை காட்டி வெறியேத்தும் முல்லை நடிகை…

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

