மஞ்ச கலர் டாப்பில் மனசை பிசைய வைக்கும் சுனைனா!.. கண் சிமிட்டாது ஜொள்ளுவிடும் இளசுகள்!..

சுனைனா
மல்கோவா மாம்பழம் மாதிரி மஞ்ச கலரில் காட்சி தரும் சுனைனா :
நடிகை சுனைனா தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலாக காதலில் விழுந்தேன் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
நடிகை சுனைனா இவர் மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூரில் பிறந்த ஒரு இளம் நடிகை ஆவார். ஆரம்ப காலங்களில் நிறைய குறும்படங்களில் தனது நடிப்பினை வெளிப்படுத்தியதன் மூலம் சினிமா துறையில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இவருக்கு 2006 ஆம் ஆண்டு சம்திங் ஸ்பெஷல் எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

sunaina
இவர் நடித்த முதல் திரைப்படமே தெலுங்கு சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததன் மூலம் 10th கிளாஸ் எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து தெலுங்கு சினிமாவில் மட்டுமே நடித்து வந்த சுனேனாவிற்கு பெஸ்ட் பிரெண்ட்ஸ் எனும் திரைப்படத்திலும் மலையாளத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

sunaina
மேலும் 2007 ஆம் ஆண்டு மிஸ்ஸிங் எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து இவருக்கு தமிழில் முதல் முதலாக காதலின் விழுந்தேன் எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் மீரா எனும் கதாபாத்திரத்தில் ஏற்று நடித்திருந்தார். இந்த படத்தின் கதைக்களம் ஒரு ஹாலிவுட் திரைப்படத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு கதைக்களம் ஆகும். இருந்தாலும் சிறப்பான முறையில் திரைப்படத்தை எடுத்திருந்தார்கள்.
இதையும் படிங்க- கல்யாண வயசுல பொண்ணு இருக்கும்போது இப்படியா? 2 பேருக்கு லிப்லாக் அடித்த 48 வயசு நடிகை!

sunaina
இந்த படத்தில் வரும் பாடல்களும் மாபெரும் வெற்றி பாடலாக அனைவரது வாயிலும் முனுமுனுத்தது. இந்த படத்தை முதன்முதலாக சன் பிக்சர் அவர்கள் வெளியிட்டிருந்தார்கள் அதனாலேயே இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

sunaina
இதனை தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு வம்சம் எனும் திரைப்படத்தில் மலர்கொடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஒரு கிராமத்து பெண் தனது உடல் மொழி வாகு அனைத்தையும் கனகச்சிதமாக பொருந்தும் படி நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பாண்டி ஒலிபெருக்கி நிலையம், திருத்தணி போன்ற அடுத்த அடுத்த நிறைய திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இந்த திரைப்படங்கள் போதிய அளவிற்கு வெற்றி படங்களாக அமையவில்லை.

sunaina
மேலும் 2012 ஆம் ஆண்டு நீர் பறவை எனும் திரைப்படத்தில் சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேயர் விருதையும் வாங்கினார்.இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் அவர்கள் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார்.இந்த படத்திற்கு பல விருதுகளும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு சமர் எனும் திரைப்படத்தில் நடிகர் விஷாலுடன் நடித்திருந்தார். ஆனால் போதிய விளம்பரங்கள் இல்லாத காரணத்தினால் இந்த திரைப்படம் தோல்வியை தழுவியது.
மேலும் இவருக்கு தமிழ் சினிமாவில் கதிர்வேலன் தெனாலிராமன் வன்மம் போன்ற நிறைய திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தாலும் இந்த திரைப்படங்கள் அனைத்தும் போதிய அளவிற்கு வெற்றிப் படம் இல்லாத காரணத்தினால் தமிழ் சினிமாவில் இருந்து இவருக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கின. ஆதலால் தற்சமயம் வரை போதிய பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார்.

sunaina
மேலும் இவர் அப்பப்போ சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். நடிகர் விஜயுடன் தெறி மற்றும் சில்லு கருப்பட்டி போன்ற திரைப்படங்களிலும் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி மக்களிடம் இன்னும் நான் சினி உலகில் தான் இருக்கிறேன் என்பதை அறிவுறுத்தி வருகிறார்.
இதனைத் தொடர்ந்து சுனைனாவிற்கு திரைப்பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை தற்சமயம் பதிவிட்டு உள்ளார்.இந்த புகைப்படம் அனைத்தும் படு கிளாமராக எடுக்கப்பட்ட ஒரு புகைப்படமாக உள்ளது.
அந்த புகைப்படத்தில் மஞ்சள் நிற டாப்பில் மனசை பிசைய வைக்கிற மாதிரி பொடப்பான தனது அங்கங்களை காட்டி கவர்ச்சியில் கலக்கி வருகிறார் அம்மணி. ஆதலால் நிறைய இளைஞர்கள் இதற்கு லைக்குகள் மற்றும் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். மேலும் இது வைரலாக தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க- கல்யாண வயசுல பொண்ணு இருக்கும்போது இப்படியா? 2 பேருக்கு லிப்லாக் அடித்த 48 வயசு நடிகை!