அந்த பார்வையே போதை ஏத்துது!... இளசுகளை பாடாய் படுத்தும் நடிகை சுனைனா....

by சிவா |   ( Updated:2022-12-12 09:19:03  )
sunaina
X

sunaina

மகராஷ்டிரா மாநிலம் நாக்பூரிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நடிகை சுனைனா. சில தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்துவிட்டுதான் இவர் தமிழ் சினிமாவுக்கு வந்தார்.

sunaina

நகுல் ஹீரோவாக அறிமுகமான காதலில் விழுந்தேன் படத்தில்தான் சுனைனாவும் அறிமுகமானார். அதன்பின் தொடர்ந்து தமிழில் நடிக்க துவங்கினார்.

sunaina

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள லத்தி படத்திலும் சுனைனா நடித்துள்ளார்.

sunaina

இவர் நடிப்பில் உருவாகியுள்ள சில திரைப்படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. அதோடு, ரசிகர்கள் கவரும்படி அழகான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: கொஞ்சம் இரக்கம் காட்டு டியர்!.. ஓவர் டோஸ் கவர்ச்சியில் தெறிக்கவிட்ட சிருஷ்டி டாங்கே…

sunaina

sunaina

இந்நிலையில், லத்தி படத்தின் புரமோஷன் விழாவில் அவர் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

sunaina

Next Story