உன்ன பாத்தா பாத்துக்கிட்டே இருக்கலாம்!.. கட்டழகை காட்டி சுண்டி இழுக்கும் சுனைனா...
ஹிந்தி பேசும் குடும்பத்திலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த நடிகை சுனைனா. இவர் நாக்பூரை சேர்ந்தவர். இளம் வயதிலேயே சினிமா மீது ஆர்வம் ஏற்பட்டதால் அதை தேர்ந்தெடுத்தார்.
சில தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்துவிட்டு பின் தமிழ் சினிமாவுக்கு வந்தார். பாய்ஸ் படத்தில் நடித்த நடிகர் நகுல் முதன் முதலாக ஹீரோவாக அறிமுகமான காதலில் விழுந்தேன் படத்தில்தான் சுனைனா அறிமுகமானார்.
அப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் பேய் ஹிட் அடிக்க சுனைனாவும் பிரபலமானார். அதோடு, அப்படத்தின் வெற்றியும் அவரை ராசி நடிகையாக மாற்றியது. அதன்பின், தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார்.
இதையும் படிங்க: மிஷ்கின் எனக்கு செஞ்சது துரோகம்!.. என்னைக்கும் மறக்க மாட்டேன்!.. விஷால் காரசார பேட்டி!..
விஷாலின் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள லத்தி படத்திலும் சுனைனா நடித்துள்ளார். எனவே, அப்படம் தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சிகளில் சுனைனா பிஸியாக இருக்கிறார்.
ஒருபக்கம், இந்த விழாக்களுக்கு சுனைனா விதவிதமான உடைகளில் வலம் வரும் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. அதில் சிலவற்றை இங்கு பகிர்ந்துள்ளோம்.