Home > ACTRESS GALLERY > ஐயோ அப்படி மட்டும் பாக்காத!...ஹார்ட் வீக்கு செல்லம்!.. சுண்டி இழுக்கும் சுனைனா...
ஐயோ அப்படி மட்டும் பாக்காத!...ஹார்ட் வீக்கு செல்லம்!.. சுண்டி இழுக்கும் சுனைனா...
X
15 வருடங்களுக்கும் மேல் திரையுலகில் நடித்து வருபவர் நடிகை சுனைனா. தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நடித்துவிட்டு தமிழ் சினிமாவுக்கு வந்தவர் இவர். இவர் நாக்பூரை சேர்ந்தவர்.
காதலில் விழுந்தேன் என்கிற திரைப்படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தார். முதல் படமே ஹிட் அடித்துவிட தொடர்ந்து வாய்புகளை பெற்றார். 15க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்தார்.
சமீபத்தில் வெளிவந்த ‘லத்தி’ படத்தில் கூட விஷாலின் மனைவியாக நடித்திருந்தார். சமீபகாலமாக தன்னுடைய அழகழகான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: ஐயோ! பக்குன்னு இருக்கு செல்லம்!.. மாராப்ப விலக்கி கும்முன்னு காட்டும் பிரியா பிரகாஷ்…
இந்நிலையில், புடவையில் செம அழகாக போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி சுனைனா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.
Next Story