Home > ACTRESS GALLERY > தொட்டா வழுக்கிட்டு போகும் உடம்பு!.. விதவிதமா காட்டி கிறுக்குபிடிக்க வைக்கும் சுனைனா...
தொட்டா வழுக்கிட்டு போகும் உடம்பு!.. விதவிதமா காட்டி கிறுக்குபிடிக்க வைக்கும் சுனைனா...
by சிவா |
X
நடிகர் நகுலின் அறிமுக படமான காதலில் விழுந்தேன் படத்தில் அறிமுகமானவர்தான் சுனைனா. முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார். தெத்துப்பல் அழகில் ரசிகர்களை மயக்கியவர் இவர்.
வழக்கமான டூயட் பாடும் கதாநாயகி போல் இல்லாமல் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை இவர். திறமையான நடிகையாகவும் இவர் பார்க்கப்படுகிறார்.
தமிழில் உள்ள பல நடிகர்களுடன் ஜோடிபோட்டு நடித்துள்ளார். மேலும், சமீபகாலமாக அழகான உடைகளில் க்யூட்டாகவும், கொஞ்சம் ஹாட்டாகவும் போஸ் கொடுத்து ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.
இந்நிலையில், சேலையில் வழுவழு உடம்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுக்குபிடிக்க வைத்துள்ளது.
சுனைனாவின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story