உன்ன பாத்தாலே மூடு மாறுதே!.. சைனிங் உடம்ப சலிக்காம காட்டும் சுனைனா!..

by சிவா |   ( Updated:2023-02-15 07:23:50  )
sunaina
X

sunaina

வடமாநிலத்திலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த நடிகைகளில் சுனைனாவும் ஒருவர். ஆனால், இவர் பார்ப்பதற்கு தமிழ் பெண் போலவே இருப்பார். எனவே, இயக்குனர்கள் இவரை தொடர்ந்து நடிக்க வைத்தனர்.

sunaina

sunaina

இவர் முதலில் நடித்த ‘காதலில் விழுந்தேன்’ திரைப்படம் வெற்றியடைந்து இவருக்கு வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தது.

sunaina

இப்படத்தில் நடிப்பதற்கு முன்பே சில தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க : அப்படியே கன்ணுல ஒத்திக்கலாம்!.. மாடர்ன் லுக்கில் மனச திருடும் பிரியா பவானி சங்கர்..

sunaina

தமிழில் 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக சமூகவலைத்தளங்களில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

sunaina

இந்நிலையில், புடவையில் க்யூட்டாகவும், கொஞ்சம் ஹாட்டாகவும் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.

sunaina

sunaina

Next Story