எல்லாமே க்யூட்!..எங்க மனசு எங்ககிட்ட இல்ல!.. புடவையில் மனதை சுருட்டிய சுனைனா...
தமிழ் சினிமாவில் திறமையாக நடிக்க தெரிந்த நடிகைகளில் சுனைனாவும் ஒருவர். காதலில் விழுந்தேன் படம் மூலம் அறிமுகமாகி பல தமிழ் படங்களில் நடித்தவர்.
நாக்பூரை சேர்ந்த சுனைனாவுக்கு தாய் மொழி ஹிந்திதான். ஆனாலும் பாலிவுட் பக்கம் செல்லாமல் தமிழ் சினிமாவுக்கு வந்தவர். தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.
பல படங்களில் நடித்திருந்தாலும் வம்சம், நீர்ப்பறவை ஆகிய படங்களில் நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தது. விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்த ‘லத்தி’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
இதையும் படிங்க: சைடு போஸில் ஷார்ப்பா காட்டும் தர்ஷா குப்தா… வெறிக்க வெறிக்க பார்க்கும் புள்ளிங்கோ…
சமீபகாலமாக சுனைனா தன்னுடைய அழகான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், புடவையில் சுனைனா செம க்யூட்டாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.