உன்ன பாத்தாலே ஏக்கமா இருக்கு செல்லம்!... சுனைனாவிடம் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்...
ஷங்கர் இயக்கத்தில் உருவான பாய்ஸ் திரைப்படத்தில் 5 பேரில் ஒருவராக நடித்தவர் நடிகர் நகுல். சில வருடங்களுக்கு பின் அவர் ஹீரோவாக மாறினார். அப்படி அவர் முதன் முதலில் ஹீரோவாக நடித்த திரைப்படம்தான் காதலில் விழுந்தேன்.
இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சுனைனா. அதற்கு முன் சில தெலுங்கு, கன்னட மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்திருந்தார்.
தமிழ் ரசிகர்களுக்கு இவரை பிடித்துப்போக தொடர்ந்து தமிழில் நடிக்க துவங்கினார். 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: உத்து பாத்தா உறைஞ்சி போவீங்க!.. உள்ளாடை இல்லாமல் ஷாக் கொடுத்த பிரபல நடிகை…
திறமையான இளம் நடிகைகளில் சுனைனாவும் ஒருவர். விஷால் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள ‘லத்தி’ படத்திலும் சுனைனா நடித்துள்ளார்.
சுனைனாவின் அழகான புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி இணையத்தில் வைரலாவதுண்டு. தற்போது அவரின் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.