Categories: Entertainment News

இவ்ளோ அழகு தாங்காது செல்லம்!…புடவையில் மயக்கும் நடிகை சுனைனா…

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பிறந்தவர் சுனைனா. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார்.

sunaina

நகுல் ஹீரோவாக நடித்த ‘காதலில் விழுந்தேன்’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தார். அதன்பின் 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நான்கு வெப் சீரியஸ்களிலும் இவர் நடித்துள்ளார்.

அது என்னவோ இப்போதுவரை இரண்டாம் தர நடிகையாகவே இவரை திரையுலகம் பாவித்து வருகிறது. அதாவது, முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகும் வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவே இல்லை.

இதையும் படிங்க: தளபதி 67 படத்துக்கு இத்தனை நாள் படப்பிடிப்பா?!..மணிக்கிட்ட டியூசன் போகணும் லோகேஷ் கனகராஜ்…

எனவே, தன்னுடைய அழகான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர துவங்கியுள்ளார்.

இந்நிலையில், கருப்பு நிற சேலையில் மிகவும் அழகாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Published by
சிவா