சைனிங் கன்னத்தை பார்த்தா வெறியேறுது!.. வாலிப பசங்க மனச கெடுக்கும் சுனைனா...
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் சுனைனா. நடிகை மற்றும் மாடலாக வலம் வரும் சுனைனா தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நகுல் ஹீரோவாக அறிமுகமான காதலில் விழுந்தேன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட் என்பதால் இவருக்கு வாய்ப்புகள் தேடி வந்தது.
சில தெலுங்கு படங்களில் நடித்தார். ஆனால், அதிகமாக நடித்தது தமிழ் படங்களில்தான். மாசிலா மணி, யாதுமாகி, வம்சம், நீர்ப்பறவை, சமர், வானம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
ஆனால், இவர் நடித்ததில் பல படங்கள் சரியாக ஓடவில்லை. விஷாலுடன் லத்தி படத்திலும் நடித்திருந்தார். நீர்ப்பறவை மற்றும் வம்சம் ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
நன்றாக நடிக்க தெரிந்தும் நல்ல வாய்ப்பில்லாமல் இருக்கும் நடிகைகளில் சுனைனாவும் ஒருவர். அழகாக இருந்தும் இவரால் முன்னனி இடத்தை பிடிக்க முடியவில்லை.
ஒருபக்கம் விதவிதமான உடைகளில் கட்டழகை காட்டி தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சைனிங் கன்னத்தை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.