Connect with us
banner

மெழுகு சிலை போல இருக்க செல்லம்!… நடிகை சுர்பியிடம் உருகும் ரசிகர்கள்….

Entertainment News

மெழுகு சிலை போல இருக்க செல்லம்!… நடிகை சுர்பியிடம் உருகும் ரசிகர்கள்….

டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் நடிகர் சுர்பி. தமிழ்,தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. நடிப்பு பயிற்சியும் பெற்றார்.

surbhi

விக்ரம் பிரபு நடித்த இவன் வேற மாதிரி படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தார். தனுஷ் நடித்து வேலை இல்லா பட்டதாரி படத்திலும் ஒரு முக்கிய வேடத்திலும் நடித்திருந்தார். ஜெய் நடித்த ஜீவா என்கிற படத்திலும் நடித்திருந்தார்.

surbhi

ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் அசத்தலான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன்வசப்படுத்தி வருகிறார்.

surbhi

இந்நிலையில், கண்ணை கவரும் கவுன் அணிந்து போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

surbhi

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top