Categories: Entertainment News

பஞ்சு போல உடம்பு பாடா படுத்துது!…சுர்பி காட்டிய கவர்ச்சியில் சொக்கிப்போன ரசிகர்கள்….

தமிழ்,தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் நடிகை சுர்பி. கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. நடிப்பு பயிற்சியும் பெற்றார்.

விக்ரம் பிரபு நடித்த இவன் வேற மாதிரி படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தார். தனுஷ் நடித்து வேலை இல்லா பட்டதாரி படத்திலும் ஒரு முக்கிய வேடத்திலும் நடித்திருந்தார். ஜீவா என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தமிழில் அதிக வாய்ப்பு இல்லாத நிலையில் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் அசத்தலான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார்.

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

Published by
சிவா