டைட்டான உடையில் ஒரு டைப்பா போஸ் கொடுத்த நடிகை... சும்மா அதிருது....
by சிவா |
X
டெல்லியில் பிறந்தவர் சுர்பி. பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் எங்கேயும் எப்போதும் பட இயக்குனர் சரவணன் இயக்கிய இவன் வேற மாதிரி படம் மூலம் அறிமுகமானார்.
முதல் படத்திலேயே அழகான நடிப்பை வழங்கி தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதன்பின் தனுஷ் நடித்த வேலை இல்லா பட்டதாரி படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
ஜெய் நடித்த புகழ் படத்திலும் நடித்தார். ஒருபக்கம் அழகான உடைகளில் போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், டைட்டான உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story