நல்லா பளபளன்னு பால் கொழுக்கட்ட மாதிரி இருக்காரே!.. டாப் ஆங்கிளில் அழகை காட்டும் சுரபி!...

 
நல்லா பளபளன்னு பால் கொழுக்கட்ட மாதிரி இருக்காரே!.. டாப் ஆங்கிளில் அழகை காட்டும் சுரபி!...
Surbhi: டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் சுரபி. தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். கல்லூரி படிப்புக்கு பின் நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு அதற்கான பயிற்சியும் எடுத்தார். அதாவது, நடிப்பி பயிற்சி கல்லூரில் சேர்ந்து படித்தார். அதன்பின் மாடலிங் துறையிலும் ஆர்வம் ஏற்பட்டது. நல்லா பளபளன்னு பால் கொழுக்கட்ட மாதிரி இருக்காரே!.. டாப் ஆங்கிளில் அழகை காட்டும் சுரபி!... தமிழில் இவன் வேறமாதிரி படம் மூலம் சுரபி சினிமாவில் நடிக்க துவங்கினார். இந்த படத்தில் விக்ரம் பிரபுவை உருகி உருகி காதலிக்கும் வேடத்தில் அசத்தலான நடிப்பை கொடுத்திருந்தார். அதன்பின் 'வேலையில்லா பட்டதாரி' படத்திலும் ஒரு நல்ல வேடத்தில் நடித்திருந்தார். நல்லா பளபளன்னு பால் கொழுக்கட்ட மாதிரி இருக்காரே!.. டாப் ஆங்கிளில் அழகை காட்டும் சுரபி!... பின்னர் ஜீவா, புகழ், டிடி ரிட்டன்ஸ் ஆகிய படங்களில் நடித்தார். தெலுங்கு சினிமா பக்கம் சென்று 7 படங்களில் நடித்தார். ஒரு கன்னட படத்திலும் நடித்திருந்தார். எப்போதும் கொழுக் மொழுக் அழகில் வெண்ணக்கட்டி போல வலம் வருவார். இவரின் நிறம் இவருக்கு பெரிய பிளஸ். நல்லா பளபளன்னு பால் கொழுக்கட்ட மாதிரி இருக்காரே!.. டாப் ஆங்கிளில் அழகை காட்டும் சுரபி!... இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் இருக்கிறது. ஒருபக்கம், வெண்ணக்கட்டி உடம்பை விதவிதமாக காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுக்க முயற்சி செய்து வருகிறார். நல்லா பளபளன்னு பால் கொழுக்கட்ட மாதிரி இருக்காரே!.. டாப் ஆங்கிளில் அழகை காட்டும் சுரபி!... இந்நிலையில், சற்று கவர்ச்சியான உடையில் கையில் ரோஜாப்பூ வைத்துக்கொண்டு டாப் ஆங்கிளில் செல்பி போஸ் கொடுத்து அவர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நல்லா பளபளன்னு பால் கொழுக்கட்ட மாதிரி இருக்காரே!.. டாப் ஆங்கிளில் அழகை காட்டும் சுரபி!...

From Around the web