என் உடம்பு பஞ்சு மெத்தை கிட்ட வந்து காட்டு வித்தை!..ரசிகர்களை சுண்டி இழுக்கும் சுர்பி...

by சிவா |
surbhi
X

தமிழ்,தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் நடிகை சுர்பி. கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. நடிப்பு பயிற்சியும் பெற்றார்.

surbhi

விக்ரம் பிரபு நடித்த இவன் வேற மாதிரி படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தார். தனுஷ் நடித்து வேலை இல்லா பட்டதாரி படத்திலும் ஒரு முக்கிய வேடத்திலும் நடித்திருந்தார். ஜீவா என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

surbhi

ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் அசத்தலான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார்.

இதையும் படிங்க: ஜெயலலிதா மீது எம்.ஜி.ஆருக்கு ஈர்ப்பு இருந்தது உண்மைதான்!.. நீண்ட நாள் ரகசியத்தை பகிர்ந்த பிரபலம்!..

surbhi

இந்நிலையில், பஞ்சு மெத்தை உடம்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

surbhi

Next Story