இது ஒன்னு போதும் செல்லம்!... பட்டன கழட்டி பக்காவா காட்டும் நடிகை....
by சிவா |
X
டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் நடிகை சுர்பி. தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. இவர் நடிப்பு பயிற்சியும் பெற்றவர்.
விக்ரம் பிரபு நடித்த இவன் வேற மாதிரி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனுஷ் நடித்த ‘வேலை இல்லா பட்டதாரி’ படத்திலும் ஒரு முக்கிய வேடத்திலும் நடித்திருந்தார்.
தற்போது கன்னட படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார். ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் அசத்தலான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்து வருகிறார்.
இந்நிலையில், சட்டை மட்டும் அணிந்து அதையும் பட்டன கழட்டி காட்டி போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
Next Story