டிவி தொகுப்பாளினி, மாடல் அழகி, நடிகை என பல முகங்களை கொண்டவர் ஸ்வதிஷ்தா. இவர் சென்னையை சேர்ந்தவர்.
இவர் பத்திரிக்கை படிப்பை படித்தவர். சில தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடித்துள்ளார். சவரக்கத்தி திரைப்படத்தின் மூலம் ஸ்வதிஷ்தா நடிகையாக மாறினார். அதன்பின் ஜடா, கீ ஆகிய படங்களில் நடித்தார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி ஹிட் அடித்த விக்ரம் திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதேபோல், ஹாப் ஆயில் என்கிற வெப் சீரியஸிலும் நடித்திருந்தார்.
ஒருபக்கம், அவ்வப்போது தன்னுடைய அழகான புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ்களை குவித்து வருகிறார். இந்நிலையில், ஸ்வதிஷ்தாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…