Home > ACTRESS GALLERY > உன் அழக பாத்து சொக்கி போயிட்டோம்!.. க்யூட் லுக்கில் வசீகரிக்கும் விக்ரம் பட நடிகை...
உன் அழக பாத்து சொக்கி போயிட்டோம்!.. க்யூட் லுக்கில் வசீகரிக்கும் விக்ரம் பட நடிகை...
by சிவா |
X
தொலைக்காட்சி தொகுப்பாளினி, மாடல் அழகி, நடிகை என பல முகங்களை கொண்டவர் ஸ்வதிஷ்தா கிருஷ்ணன். இவர் சென்னையை சேர்ந்தவர்.
கல்லூரி படிப்புக்கு பின் இவர் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தார். அபப்டியே சவரக்கத்தி எனும் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வரவே சினிமாவிலும் நடிக்க துவங்கினார். ஒரு தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அவ்வப்போது தன்னுடைய அழகான புகைப்படங்களை ஸ்வதிஷ்தா இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: உன் இடுப்ப பாத்தா ஐயோ அம்மா!.. ஓப்பனா காட்டி இம்சை பண்ணும் சயானி பிரதன்…
இந்நிலையில், ஸ்வதிஷ்தாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story