உன்ன பாத்துக்கிட்டே இருக்கலாம்!..விக்ரம் பட நடிகையின் க்யூட் கிளிக்ஸ்…

Published on: November 24, 2022
swathishta
---Advertisement---

விக்ரம் திரைப்படத்தில் கமலின் மருமகளாக நடித்திருந்தவர் ஸ்வதிஷ்தா. இவர் சென்னையை சேர்ந்தவர். தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகளில் இவரும் ஒருவர். தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவும் இவர் இருந்துள்ளார். வெப்சீரியஸ்களிலும் இவர் நடித்துள்ளார்.

swathista

சவரக்கத்தி, ஜடா, கீ உள்ளிட்ட சில திரைப்படங்களில் ஏற்கனவே நடித்திருந்தார். நடிப்பு, நடனம் மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ளவர் இவர். திரைப்படங்களில் சரியான வாய்ப்புகளுக்காக இவர் காத்திருக்கிறார்.

swathista

அவ்வப்போது அழகான உடைகளில் கட்டழகை காண்பித்து புகைப்படங்களை வெளியிடுவது இவரின் வழக்கம்.

இதையும் படிங்க : ஐயோ பாக்க பாக்க ஏக்கம் ஏறுது!..மிச்சம் வைக்காம காட்டும் மில்க் பியூட்டி..

swathista

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இங்கே பகிரப்பட்டுள்ளது.

swathista
swathista