Categories: Entertainment News

மல்லு கூட உன்கிட்ட பிச்ச வாங்கணும்!….பரந்த மனசை காட்டும் விக்ரம் பட நடிகை…

தமிழ் சினிமாவில் தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகள் மிகவும் குறைவு. அதில் ஒருவர்தான் ஸ்வதிஷ்தா. இவர் சென்னையை சேர்ந்தவர். தொலைக்காட்சி தொகுப்பாளினி, வெப் சீரியஸ் நடிகை, மாடல் என பல முகங்களை கொண்டவர்.

‘ஹாப் ஆயில்’ என்கிற வெப் சீரியஸ் மூலம் இவர் ரசிகர்களிடம் பிரபலமானார். இதில் மெட்ராஸ் சென்ட்ரல் யுடியூப் புகழ் கோபி மற்றும் சுதாகர் ஆகியோர் நடித்திருந்தனர்.

சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ள ‘விக்ரம்’ திரைப்படத்தில் கமல்ஹாசனின் மருமகள் வேடத்தில் நடித்திருந்தார். நல்ல திரைப்பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார்.

ஒருபக்கம் ரசிகர்களை சுண்டி இழுக்கும் படி போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டும் உடையில் ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா