கீ, சவரக்கத்தி, ஜடா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் ஸ்வதிஷ்தா கிருஷ்ணன். தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகளில் இவரும் ஒருவர். தொலைக்காட்சி தொகுப்பாளினி, வெப் சீரியஸ் நடிகை, மாடல் என பல முகங்களை கொண்டவர்.
இவர் நடித்த ‘ஹாப் ஆயில்’ வெப் சீரியஸ் இவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. இதில் மெட்ராஸ் சென்ட்ரல் யுடியூப் புகழ் கோபி மற்றும் சுதாகர் ஆகியோர் நடித்திருந்தனர்.
சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ள ‘விக்ரம்’ திரைப்படத்தில் கமல்ஹாசனின் மருமகள் வேடத்தில் நடித்திருந்தார்.
ஒருபக்கம், தனது புகைப்படங்களை தொடர்ந்து தனது சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களை வளைத்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…
ரஜினியின் 173-வது…
சமீபத்தில் சிவகார்த்திகேயன்…
துள்ளுவதோ இளமை…