ப்ப்ப்பா!...சிக்கென்ற உடையில் நச்சின்னு இருக்கு உடம்பு!...தூக்கலான அழகில் விக்ரம் பட நடிகை....

கீ, சவரக்கத்தி, ஜடா ஆகிய படங்களில் நடித்தவர் ஸ்வதிஷ்தா. சென்னையை சேர்ந்தவர். தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகளில் இவரும் ஒருவர். தொலைக்காட்சி தொகுப்பாளினி, வெப் சீரியஸ் நடிகை, மாடல் என பல முகங்களை கொண்டவர்.
இவர் நடித்த ‘ஹாப் ஆயில்’ வெப் சீரியஸ் இவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. இதில் மெட்ராஸ் சென்ட்ரல் யுடியூப் புகழ் கோபி மற்றும் சுதாகர் ஆகியோர் நடித்திருந்தனர். தமிழ் சரளமாக பேசும் தமிழ் பெண் இவர்.
சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ள ‘விக்ரம்’ திரைப்படத்தில் கமல்ஹாசனின் மருமகள் வேடத்தில் நடித்திருந்தார். நல்ல திரைப்பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார். ஒருபக்கம் ரசிகர்களை சுண்டி இழுக்கும் படி போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
இந்நிலையில், சிக்கென்ற உடையில் அவர் நிற்கும் புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளது.