செம அழகா இருக்கு...வா ஒரு பைக் ரைட் போலாம்!....நடிகையிடம் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்....

கோலிவுட்டில் தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகள் மிகவும் குறைவு. அதில் ஒருவர்தான் ஸ்வதிஷ்தா. தொலைக்காட்சி தொகுப்பாளினி, வெப் சீரியஸ் நடிகை, மாடல் என பல முகங்களை கொண்டவர்.
‘ஹாப் ஆயில்’ என்கிற வெப் சீரியஸ் மூலம் இவர் ரசிகர்களிடம் பிரபலமானார். இதில் மெட்ராஸ் சென்ட்ரல் யுடியூப் புகழ் கோபி மற்றும் சுதாகர் ஆகியோர் நடித்திருந்தனர்.
இதையும் படிங்க: ஓணம் ஸ்பெஷல்!…துப்புரவு பணியாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பவித்ரா…வைரல் பர்ச்சஸ் வீடியோ!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ‘விக்ரம்’ திரைப்படத்தில் கமல்ஹாசனின் மருமகள் வேடத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், ஓணம் பெஷல் புடவை காட்டி ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் ‘செம அழகா இருக்கு...வா ஒரு பைக் ரைட் போலாம்!’ என பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மூடினாலே நான் மூட்அவுட் ஆயிடுவேன்!…திறந்துபோட்டு ஓணம் வாழ்த்து சொன்ன சாக்ஷி….