More
Categories: Entertainment News

கிளாமர் ஜாக்கெட்டு கிளுகிளுப்பா இருக்கு!…சைசா காட்டி நைசா இழுக்கும் விக்ரம் பட நடிகை…

நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் ஸ்வதிஷ்தா. தொலைக்காட்சி தொகுப்பாளினி, வெப் சீரியஸ் நடிகை, மாடல் என பல முகங்களை கொண்டவர். இவர் சென்னையை சேர்ந்தவர்.

Advertising
Advertising

‘ஹாப் ஆயில்’ என்கிற வெப் சீரியஸ் மூலம் இவர் ரசிகர்களிடம் பிரபலமானார். இதில் மெட்ராஸ் சென்ட்ரல் யுடியூப் புகழ் கோபி மற்றும் சுதாகர் ஆகியோர் நடித்திருந்தனர்.

swat

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ‘விக்ரம்’ திரைப்படத்தில் கமல்ஹாசனின் மருமகள் வேடத்தில் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: இந்தி நடிகை ரேகாவின் தந்தை யார் தெரியுமா? காதல் மன்னன் சார் லிஸ்ட் பெருசா போகுதே!

ஒருபக்கம், தன்னுடையை அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சியான ஜாக்கெட் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா

Recent Posts