அம்மா நடிகையான பின்னும் அடங்கலயே!.. தூக்கலாக காட்டிய நடிகை தபு....
பாலிவுட்டில் பல படங்களில் நடித்தவர் நடிகை தபு. தமிழில், காதல் தேசம் படத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். மேலும் , கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தார். மேலும், இருவர், தாயின் மணிக்கொடி, சினேகிதியே, டேவிட் உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.
பாலிவுட்டில் கிளுகிளுப்பான படங்களிலும் இவர் நடித்துள்ளார். படுக்கை காட்சிகளில் புகுந்து விளையாடும் நடிகைகளில் இவரும் ஒருவர். தற்போது இவர் அம்மா நடிகை ஆகிவிட்டார். தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடிப்பில் ஹிட் அடித்த ‘அலவைகுந்த புரமுலோ’ படத்தில் அல்லு அர்ஜூனுக்கு அம்மாவாக நடித்திருந்தார். இப்படம் அங்கே ஹிட் அடித்தது.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் வெறும் ஜாக்கெட் மட்டும் அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘அம்மா நடிகை ஆன பிறகும் அடங்கலயா?’ என பதிவிட்டு வருகின்றனர்.