நீ இங்க இருக்கவேண்டிய பொண்ணே கிடையாது!.. குளிரு நேரத்துல ஓப்பனா காட்டி உசுப்பேத்தும் தமன்னா!..
தமிழ் திரைத்துறையில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தமன்னா. இப்பொழுது ஓரு பேன் இந்தியா நடிகையாக மாறினாலும் தமிழில் சொல்லுமளவிற்கு வாய்ப்புகள் வரவில்லை.
ஆனால் ரஜினியின் ஜெய்லர் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது சமீபத்தில் தான் உறுதியானது..
இதையும் படிங்க : இப்படி ஒரு அழக பார்த்திருக்க மாட்டீங்க.. ஹார்ட்பீட்டை எகிற வைக்கும் அனிகா..
ஆனால் சில காலமாகவே தமிழில் வாய்ப்புகள் வராமல் தவித்து வந்தார். அதனால் வெளி நாடுகளின் படவிழாக்களில் கலந்து கொண்டு பொழுதை கழித்துக் கொண்டிருந்தார் தமன்னா.
கிட்டத்தட்ட அனைத்து முன்னனி நட்சத்திரங்களுடனும் ஜோடியாக நடித்த தமன்னா வெகு சீக்கிரமாகவே மக்கள் மனதை வென்றவர்.
கல்லூரி திரைப்படத்தில் எதுவும் தெரியாத பெண் போன்ற தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்தவர் இப்பொழுது ஒரு பேன் இந்தியா ஸ்டராக வளர்ச்சி பெற்றிருக்கிறார்.
இது ஒரு புறம் இருக்க படவாய்ப்புகள் இல்லையென்றாலும் சமூக வலைதளங்களில் தன்னை எப்போதும் ஆக்டிவாகவே வைத்துக் கொள்கிறார் தமன்னா.
அதன் மூலம் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்கள் தன்னை மறக்காமல் வைத்துக் கொள்கிறார். இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் விதவிதமான கெட்டப்களில் போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் தமன்னா.