ரெட் லைட் வெளிச்சத்துல சும்மா அள்ளுது!. பாதி மறைச்சி மீதியை காட்டும் தமன்னா!...

by சிவா |
tamannah
X

tamannah

Actress Tamannah : பாலிவுட்டில் போனிபோகாத தனது அழகை கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் காட்டி போனி பண்ண வந்தவர் நடிகை தமன்னா. நடிகை மற்றும் மாடல் அழகியாக வலம் வருகிறார். தமிழில் கல்லூரி என்கிற திரைப்படம் மூலம் நடிக்க துவங்கினார். தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்தார்.

tamannah

அப்படியே தெலுங்கு சினிமா பக்கம் சென்று இளம் ஹீரோக்களுடனும், புதுமுக நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். இரண்டு மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமாகி தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். விஜய், அஜித், சிம்பு, தனுஷ், விஷால், ஜெயம் ரவி, கார்த்தி, சூர்யா என பலருடனும் நடித்தார்.

tamannah

ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து பேன் இண்டியா அளவில் பிரபலமானார், ரஜினியுடன் நடிக்காத குறையை ஜெயிலர் படம் மூலம் தீர்த்துக்கொண்டார். இப்படத்தில் தமன்னா நடனமாடிய காவாலா பாடல் இந்த படத்திற்கு பெரிய புரமோஷனாக மாறிப்போனது.

tamannah

தற்போது பாலிவுட் படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அதிலும், வெப் சீரியஸ்களில் படுக்கையறை காட்சிகளில் தமன்னாவின் ஃபர்பாமன்ஸை பார்த்து ரசிகர்களே கிறங்கிப்போனார்கள் இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை சொக்க வைத்தது.

tamannah

ஒருபக்கம், பக்கா கவர்ச்சி உடைகளில் மில்க் பியூட்டி அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களையும் ஒருவழி செய்து வருகிறார். அந்த வகையில் சிவப்பு நிற உடையில் அழகை கும்முன்னு காட்டி தமன்னா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஒருவழி செய்துவிட்டது.

tamannah

Next Story