இன்னும் ஒரு இன்ச் இறங்கினா காலி!.. மில்க் பியூட்டி உடம்ப காட்டி வெறியேத்தும் தமன்னா...
தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்த வட மாநில நடிகைகளில் தமன்னாவும் ஒருவர். இவர் முதலில் நடிக்க துவங்கியது தெலுங்கு படங்களில்தான் நடிக்க துவங்கினார்.
கல்லூரி படத்தில் அறிமுகமாகி பல படங்களில் நடித்து ஒரு கட்டத்தில் முன்னணி நடிகையாகவும் மாறினார். பெரிதாக நடிப்பு வராது என்றாலும் மில்க் பியூட்டியை காட்டி ரசிகர்களை தன்பக்கம் இழுத்தார்.
விஜய், அஜித், விஷால், தனுஷ், சிம்பு, கார்த்தி, சூர்யா என பலருடனும் ஜோடி போட்டு நடித்து கோலிவுட் ரசிகர்களுக்கு நெருக்கமானார். ஒருபக்கம் தெலுங்கிலும் திரைப்படங்களில் நடித்து வந்தார்.
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்து பேன் இண்டியா அளவில் கலக்கிய பாகுபலி படத்திலும் நடித்திருந்தார். மேலும், நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
அதேபோல் லஸ்ட் ஸ்டோரிஸ் 2- எனும் ஆந்தாலஜி படத்தில் படுக்கையறை காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிரவிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலானது.
ஒருபக்கம், கவர்ச்சி உடையில் பால்மேனியை காட்டி அவர் வெளியிட்டு வரும் புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. ஏனெனில், அவர் வைக்கும் கவர்ச்சி விருந்தில் ரசிகர்கள் திக்குமுக்காடி போய் வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு கடை திறப்பு விழாவில் தமன்னா கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.