
Entertainment News
சேலையில வீடு கட்டவா?… கருப்பு சேலையில் கவர்ச்சியை அள்ளி வீசும் தமன்னா!…
Actress Tamanna Bhatia: தமன்னா தமிழ் சினிமா நடிகைகளில் ஒருவர். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின் படிக்காதவன், அயன், பையா திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.
இவர் அஜித்துடன் இணைந்து விரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் சுறா, பாகுபலி போன்ற திரைப்படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். பின் சில காலம் இவருக்கு பெரிதளவில் பட வாய்ப்புகள் கிடைகவில்லை.

tamannah bhatia
அதனால் பாலிவுட்டுக்கு படையெடுத்த தமன்னா தனது காதலருடன் இணைந்து லஸ்ட் ஸ்டோரி திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் நடித்ததற்காக இவருக்கு கடும் கண்டனங்களும் எழுந்தன. ஆனால் அவை எதையும் தமன்னா கண்டுகொள்ளாமல் இருந்தார்.

tamannah bhatia
மேலும் இவர் சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் இவர் சில காட்சிகளில் நடித்திருந்தார். மேலும் அனிருத் இசையில் காவாலா பாடலுக்கு இவர் போட்ட குத்தாட்டம் அனைவரையும் ரசிக்க வைத்தது. மேலும் இவர் அவ்வப்போது தனது எக்ஸ் தளத்தில் தனது கவர்ச்சி புகைப்படத்தினை பதிவிடுவது வழக்கம்.

tamannah bhatia

tamannah bhatia
அதைபோல் தற்போது கருப்பு நிற சேலையில் கண்ணை கவரும்வண்ணம் இவர் பதிவிட்ட போட்டோ ரசிகர்கலில் லைக்குகளை அள்ளி வருகிறது.