ஐயோ பாக்க பாக்க ஏக்கம் ஏறுது!..மிச்சம் வைக்காம காட்டும் மில்க் பியூட்டி..
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்க வந்த நடிகைகளில் தமன்னாவும் ஒருவர். ஹிந்தி மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்துவிட்டு கல்லூரி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இவர் அறிமுகமானார்.
முதல் படத்திலேயே அழகான நடிப்பை வெளிப்படுத்தினார். ஆனால், அதற்கு பின் அப்படி கனமான வேடம் அவருக்கு கிடைக்கவே இல்லை. எனவே, வழக்கமாக தமிழ் சினிமாவில் கதாநாயகர்களுடன் டூயட் பாடும் நடிகையாக மாறினார்.
தமிழ் சினிமாவின் அக்மார்க்கான லூசுப்பெண் வேடத்தில் பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமா பக்கம் சென்று அங்கும் பல படங்களில் நடித்தார். தமிழில் ஏறக்குறைய ரஜினி, கமல் தவிர மற்ற அனைத்து ஹீரோக்களுடன் ஜோடு போட்டு நடித்தவர் இவர்.
இதையும் படிங்க: கையில்லாத ஜாக்கெட்டு மூட ஏத்துது!…பளபள மேனியை காட்டும் விஜே ரம்யா…
சமூகவலைத்தளங்களில் இவர் பகிரும் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு. ஏனெனில் கவர்ச்சி எப்போதும் தூக்கலாகவே இருக்கும்.
இந்நிலையில், கருப்பு நிற கவர்ச்சி உடையில் அம்மணி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் ஏக்கத்தை அதிகரித்துள்ளது.