Categories: Entertainment News

உன் பால்மேனியை பாத்தே பாழா போனோம்!.. பளிச் அழகை காட்டி மயக்கும் தமன்னா!…

ஹிந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா பக்கம் வந்தவர் தமன்னா. வட இந்தியாவை சேர்ந்தவர். ஹிந்திதான் தாய்மொழி என்றாலும் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அதிகம் நடித்துள்ளார். கல்லூரி என்கிற படம் மூலதான் தமிழில் அறிமுகமானார்.

அதன்பின் படிப்படியாக உயர்ந்து பல படங்களிலும் நடித்தார். தமிழில் விஜய், அஜித், விக்ரம், சூர்யா, கார்த்தி, தனுஷ், விஷால் என பலருடனும் ஜோடி போட்டு நடித்து மார்க்கெட்டை பிடித்தார். அதேபோல், தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.

ராஜமவுலி இயக்கத்தில் உருவான பாகுபலி படத்திலும் நடித்திருந்தார். மேலும், சில ஹிந்தி வெப் சீரியஸ்களில் படுக்கையறை காட்சிகளிலும் நடித்து ரசிகர்களை உறைய வைத்தார். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது.

ரஜினி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துள்ள ஜெயிலர் படத்திலும் தமன்னா நடித்திருந்தார். ஒருபக்கம், பால் மேனியை காட்டி அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்து வருகிறார். அந்த வகையில், தமன்னாவின் புதிய புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Published by
சிவா