லெக் பீஸ்தான் உனக்கு ஹைலைட்!...சின்ன பாப்பா டிரெஸ் போட்டு மூடேத்தும் தமன்னா...
வட இந்தியாவிலிருந்து தமிழ் சினிமாவுக்கு திறமை காட்ட வந்த நடிகைகளில் தமன்னாவும் ஒருவர். பெரிதாக நடிப்பு வராது என்றாலும் மில்க் பியுட்டி உடம்பை காட்டி ரசிகர்களை தன்பக்கம் இழுத்தவர்.
துவக்கத்தில் இழுத்து மூடி நடித்த தமன்னா அதன்பின் கவர்ச்சி காட்ட துவங்கினார். அதன்பின் அதுதான் சரியான ரூட் என புரிந்து கொண்டு தற்போதுவரை அந்த ரூட்டிலேயே பயணித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தில் மட்டும் ஓரளவுக்கு நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். எப்படியாவது பாலிவுட்டிலும் மார்க்கெட்டை பிடிக்க முயற்சிகள் செய்து வருகிறார்.
அதற்காக பாலிவுட் நடிகைகளை போல தாறுமாறான கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறர்.
இதையும் படிங்க: காத்து வாங்குது தியேட்டர்!..ஆனா சம்பளமோ பல கோடி…ஹீரோக்களே திருந்துங்கப்பா!..
இந்நிலையில், சின்ன பாப்பா டிரெஸ் போட்டு தொடையை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.