ஐயோ கண்ட்ரோல் கண்டபடி எகிறுது!.. முழுசா காட்டி மூச்சடைக்க வைத்த தமன்னா...
மும்பையிலிருந்து தமிழ் சினிமாவில் கவர்ச்சி காட்ட வந்த நடிகைகளில் தமன்னாவும் ஒருவர். தமிழில் கல்லூரி என்கிற திரைப்படத்தில் அறிமுகமானார். அப்படியே மெல்ல மெல்ல நடித்து முன்னேறினார்.
ஒருபக்கம், தெலுங்கு சினிமாவிலும் நடிக்க துவங்கினார். எனவே, தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
தமிழில் விஜய், அஜித், தனுஷ், சிம்பு, ஆர்யா, விஷால், விக்ரம், சூர்யா என பலருக்கும் ஜோடியாக தமன்னா நடித்துள்ளார்.
பல படங்களில் நடித்திருந்தாலும் பாகுபலி திரைப்படத்தில் அவருக்கு நல்ல வேடம் கிடைத்தது. நடிகை மற்றும் மாடலாக வலம் வரும் தமன்னா கவர்ச்சி உடைகளில் மில்க் பியூட்டியை காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், உள்ளாடை ஏதுமின்றி அரைகுறை உடையில் உடலை மறைத்து உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களின் பல்ஸை அதிகரித்துள்ளது.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.