Categories: Entertainment News

அந்த இடத்த பாக்க கூடாது!.. மில்க் பியூட்டியை மிச்சம் வைக்காம காட்டும் தமன்னா…

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் தமன்னா. மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு கவர்ச்சி காட்ட வந்த நடிகைகளில் இவரும் ஒருவர்.

வெள்ளை நிற மில்க் பியூட்டியை காட்டி ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர் இவர். கொஞ்சம் கொஞ்சமாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தவர்.

விஜய், அஜித், சிம்பு, தனுஷ், சூர்யா, விஷால், கார்த்தி என அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். ஒருபக்கம், தெலுங்கிலும் அதிக படங்களில் அதிக படங்களில் நடித்தார்.

இதையும் படிங்க: நீ கேரளாதான் ஒத்துக்குறோம்!.. ரசிகர்களை ஃபிளாட் ஆக்கிய வாத்தி பட நடிகை….

tamannah

தமிழை விட தெலுங்கில் இவர் நடித்தது அதிகம். பாகுபலி திரைப்படம் மூலம் பேன் இண்டியா அளவில் பிரபலமானார். தற்போது பாலிவுட் படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.

மேலும், பால் மேனியை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.

இந்நிலையில், உள்ளாடை அணியாமல் கோட் அணிந்து தமன்னா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.

tamannah
Published by
சிவா