Entertainment News
இந்த புள்ளைக்கு ஒரு டிரெஸ் கொடுங்கப்பா!…அரைகுறையா நிக்கும் நடிகை தமன்னா…
தமிழே தெரியாமல் தமிழ் சினிமாவில் நடிக்க வந்த வட மாநில நடிகைகளில் தமன்னாவும் ஒருவர். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் அவர் நடித்து வருகிறார். சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழில் விஜய், அஜித், விக்ரம், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது ரஜினியுடன் ஜெயிலர் படத்திலும் நடித்து வருகிறார்.
ஒருபக்கம், அசத்தலான கவர்ச்சி உடைகளில் போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தையும் கெடுத்து வருகிறார்.
இதையும் படிங்க: தலைப்பை நம்பி மோசம் போன ரசிகர்கள் !…தனுஷுக்காக பல கிலோமீட்டர் கடந்து வந்து காத்துக்கிடக்கும் அவலம் !…(வீடியோ)
இந்நிலையில், அரைகுறை உடையில் முன்னழகை காட்டி அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘இந்த புள்ளைக்கு ஒரு டிரெஸ் கொடுங்கப்பா’ என கிண்டலடித்து வருகின்றனர்.