சும்மா தளதளன்னு இருக்கு உடம்பு!.. ரசிகர்களை தவிக்கவிட்ட தமன்னா...

tamannah
மும்பையிலிருந்து தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்தவர் தமன்னா. காதல் பட இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய கல்லூரி என்கிற படத்தில்தான் தமன்னா முதலில் நடித்தார்.
அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தமிழில் ஒரு இடத்தை பிடித்தார். அப்படியே ஆந்திரா பக்கம் சென்று தெலுங்கு படங்களிலும் நடிக்க துவங்கினார்.
இதையும் படிங்க: எம்ஜிஆராக ஆபரேஷன்!.. 100 கெட் அப்களில் கலக்கப் போகும் நடிகர்!..
தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி, விஷால் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். தற்போது ஹிந்தி படங்களிலும் நடிக்க துவங்கிவிட்டார்.
அவ்வப்போது தனது மில்க் பியூட்டி உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், ஜீன்ஸ் பேண்ட் மற்றும் சர்ட் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

tamannah